லிப் லாக் காட்சியில் கண்ட்ரோலை மீறிய நடிகர்!! கேரவனில் சம்பவம் செய்த ஜில் நடிகை..
சினிமா கேரியர் ஆரம்பித்த நேரத்தில் அப்பாவியாக நடிக்க ஆரம்பித்த நடிகை தான் அவர். ஜில் நடிகை ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தன் சுயரூபத்தை அப்படியே வெளிப்படுத்தி இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதற்கு ஏற்றமாதிரி அல்ட்ரா தாராளத்தை காட்டினார்.
இதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்பினை தட்டிச்சென்ற அந்த நடிகை உச்சக்கட்ட தராளத்தை காட்டி அல்ட்ரா கவர்ச்சி நடிகையாக மாறி சம்பளத்தையும் வருமானத்தையும் கூட்டினார்.
அப்படி ஜில் நடிகை நடித்து வரும் ஒரு படத்தில் நடிகருடன் லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும். அப்போது நடிகை இதற்கு ஒப்புக்கொண்டதை பார்த்த நடிகருக்கு வியர்த்து போனதாம். இதை பயன்படுத்திய நடிகர் பல டேக்குகளை எடுத்திருக்கிறார்.
நடிகையோ கோபப்படாமல் அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்க நடிகரும் கண்ட்ரோல் செய்யமுடியாமல் அந்த நிலைக்கு சென்றுவிட்டாராம். அந்த காட்சிக்கு பின் இயக்குனர் பிரேக்விட, ஹீரோ கேரவனுக்கு நடிகையை அழைத்து பாராட்டினாராம்.
தன்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று நடிகர் ஓப்பனாக கூற நடிகையும் சிரித்து அந்த விசயத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இந்த விசயம் கோலிவுட் வட்டாராத்தில் புகைந்து வருகிறது.