அது விஜய் இல்லை.. பிரேமலு பட நடிகர்!! கோட் பட ஷாட்ஸை கலாய்த்த ரசிகர்கள்..

Vijay Gossip Today Greatest of All Time
By Edward Jun 22, 2024 06:52 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், தற்போது 50 வயதை கடந்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கோட் படத்தின் ஷாட்ஸ் என்ற வீடியோவை விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் அஜித், சூர்யா, ரஜினி ரசிகர்கள் அதை ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?.. ஆர்த்தி வெளியிட்ட பதிவு..

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?.. ஆர்த்தி வெளியிட்ட பதிவு..

அப்படி சூர்யா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இரவா பகலா பாடல் டியூனை யுவன் காப்பி அடித்து போட்டுள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும், அப்பா மகன் பைக்கில் வரும் காட்சியில் பின்னால் உட்கார்ந்திருக்கும் மகன் பிரேமலு படத்தில் நண்பனாக வரும் அமல் டேவிஸ் உருவம் மாதிரி இருப்பதாகவும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.

Gallery