இந்த 4 ராசிக்காரர்க அந்த விஷயங்களில் ராஜாக்களாம்!! உங்க ராசி இருக்கா பாருங்க..
இந்த 4 ராசிக்காரர்க
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான ஒரு குணங்களும் பழக்கங்களும் இருக்கும். அப்படி, சில ராசிக்காரர்களுக்கு மென்மையான ஆளுமை, தலைமைத்துவம் உள்ளிட்டவைகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒரு சிலர் ராசிக்காரர்களுக்கு குறும்புத்தனமான எண்ணங்களும் மோசமான சிந்தனைகளும் இருக்கும். அந்தவகையில் சிலருக்கு சிற்றின்ப விஷயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவும் புதுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆபாசமான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்...
விருச்சிக ராசிக்காரர்கள்
குறும்புக்கார எண்ணம், ஆபாசமான சிந்தனை உள்ளவர்களில் விருச்சிகம் ராசிக்காரர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சிற்றின்ப விஷயங்களில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ராஜாக்களாக இருக்கிறார்கள்.
ஆபாசமான சிந்தனை, அவர்களின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் குறும்புத்தனமான எண்ணங்களை தடுக்கவும் முடியாது. அதிகமான பாலியல் ஆசையும் அவர்களை தங்களை சுற்றியுள்ளவர்களிடம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வெட்கப்படாதவர்களாக இருக்கிறார்கள்.
படுக்கையில் அவர்கள் எப்போதும் அதிகாரம் செலுத்து விரும்புகிறார்கள். இதெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடாகும், இதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள்
சற்று விசித்திரமான பாலியல் எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு தாராள மனப்பான்மை கொண்டவர்கள். இதை அவர்களின் துணை நிச்சயம் ரசிப்பார்கள், பாராட்டுவார்கள்.
இருந்தாலும் சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாகவும் படுக்கையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்கலாம், அவர்கள் தங்களின் ஆபாசமான கம்பீரமாக வெளிப்படுத்துவார்கள்.
சில நேரம் எல்லை கடந்து போகலாம், கம்பீரமான தோற்றம் அவர்களின் ஆபாச எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்துடன் பொருந்தாமலும் போகலாம். பாலியல் ஆசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது சொல சமயம் எதிர்மறையான பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
மேஷம் ராசிக்காரர்கள்
ஆபாச எண்ணங்கள் கொண்டவர்களாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் மேஷம் ராசிக்காரர்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் படுக்கையிலும் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்புவார்கள்.
குறும்புத்தனமான எண்ணங்களும் நகைச்சுவைகளும் சில நேரம் அற்புதமாக, வேடிக்கையாக இருக்கும். பாலியல் இன்பத்தை கூடுதல் சுவாரஸ்யமாக மாற்ற, இரட்டை அர்த்தமுள்ள நகைச்சுவையை கூறுவார்கள்.
பாலியல் ஆசைகள் கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் வக்கிரமாக இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். அவை அனைத்தும் தீர்ந்துபோகாது.
கடகம் ராசிக்காரர்கள்
கற்பனையின் ராஜாக்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் கற்பனைத்திறன் படுக்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் உணர்வுகள்ம் உறவுகளுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆபாச எண்ணங்கள், குறும்பு சிந்தனைகள் படுக்கையில் கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும்.
துணையை பொறுத்து, அவர்கள் தங்களின் ஆசையை வெளிப்படுத்தினாலும், ஆபாச எண்ணங்களும், ஆசைகளும் மலைப்போல் குவிந்திருந்தாலும் எப்போதும் யாரிடமும் தங்கள் குறுப்புத்தனமான மாற்றும் பைத்தியக்காரத்தனான முகத்தை வெளிப்படுத்துவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.