2024 சிவகார்த்திகேயனை முந்த முடியாமல் போன ரஜினியின் நிலை, ரசிகர்கள் கடும் அப்செட்
Rajinikanth
GOAT
Vettaiyan
Amaran
By Tony
வேட்டையன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வந்த படம் வேட்டையன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றது.
ஆனால், முதல் நான்கு நாட்கள் கழித்து இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது, இப்படத்தின் மொத்த வசூல் ரூ 260 கோடி தான் இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்கள் என்ற லிஸ்டை அனைத்து திரையரங்குகளும் வெளியிட்டு வருகின்றனர்.
அதில் வேட்டையன் 90% திரையரங்குகளில் அமரனுக்கு பின்னால் தான் உள்ளது, கோட் முதலிடத்தில் உள்ளது.
சில திரையரங்குகளில் ராயன், அரண்மனை 4-க்கு கீழே வேட்டையன் இருக்க ரசிகர்கள் கடும் அப்செட் ஆகியுள்ளனர்.