தூக்கி மூடிய சீரியல்! டிஆர்பியில் இனிமே எங்க ராஜியம் தான்

தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பிக்காக பல சீரியல்களை மக்களை ஈர்க்கும் வண்ணம் ஒளிப்பரப்பு செய்து வருகிறது.

அந்தவகையில் இந்திய சேனல்களில் கடந்த இரு வாரங்களாக டாப் ஆடரில் கெத்தாக உட்கார்ந்து வரும் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் முதல் இரண்டாம் இடத்தினை பிடித்து பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

முதல் இடத்தில் கயல், இரண்டாம் இடத்தில் சுந்தரி சீரியல் பிடித்துள்ளது. ஆனால் எப்போது ரசிகர்களை ஈர்த்து வரும் ரோஜா சீரியல் மிகப்பெரிய சரிவை சந்தித்து 8வது இடத்தினை பிடித்துள்ளது.

Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்