விஜயகாந்த் மகனுக்கு இந்த படமும் போச்சா, இவ்ளோ தான் வசூலா
Shanmuga Pandian
By Tony
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கொம்புசீவி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 2 கோடி வரை தான் வசூல் செய்துள்ளது.

இதனால் இந்த படம் கண்டிப்பாக ப்ளாப் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சண்முக பாண்டியன் அடுத்தடுத்து நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் அப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும், சண்முக பாண்டியனும் அதை செய்வார் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும்.