டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பிக்பாஸ் அபிராமி.
மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.
அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்த அபிராமி ஒருசில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் டாப் ஆங்கிள் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/7813415c-882b-4f97-9999-fc8b71ded9fc/22-631cbe0068b31.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4d1909f5-b037-4a09-9398-c4edac19d215/22-631cbe00adc29.webp)