47 வயதிலும் குறையாத கிளாமர்!! நடிகை அதிதி ராவின் ரீசெண்ட் புகைப்படங்கள்...
Aditi Rao Hydari
Photoshoot
Indian Actress
Actress
By Jai
அதிதி ராவ் ஹைதரி
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அதிதி ராவ், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்








