31 வயதான நடிகை நஸ்ரியாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...

Nazriya Nazim Fahadh Faasil Tamil Actress Actress
By Jai May 14, 2026 10:30 AM GMT
Report

நஸ்ரியா நசீம்

மலையாள சினிமாத்துறையில் இருந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து அதன்பின் தமிழில் டாப் நடிகையாக திகழ்ந்தவர்களில் வரிசையில் இருப்பவர் தான் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா.

தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

31 வயதான நடிகை நஸ்ரியாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Actress Nazriya Nazim Fahadh Recent Photos Post

அதன்பின் நடிகர் ஃபகத் பாசிலை தன்னுடைய 21வது வயதில் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி வந்தவர், தன்னுடைய கணவருடன் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்து ரீஎண்ட்டி கொடுத்தார்.

அதன்பின் தெலுங்கில் Ante Sundaraniki என்ற படத்தில் நடித்தார். தற்போது சூர்யாவின் 47வது படத்தில் கமிட்டாகியிருக்கிறார் நஸ்ரியா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery