உதவியாளரை கன்னத்தில் பளார்விட்ட பிரபல நடிகை! காரணம் எதற்கு தெரியுமா?

Aishwarya Rajesh lyca tamilactress
By Edward Dec 15, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சரளமாக தமிழ் பேசும் நடிகைகளில் ஒருவராக இருந்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

தேசிய விருது வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

அப்போது தொண்டையில் பிரச்சனை காரணமாக சுடத்தண்ணீர் கேட்டு உதவியாளரிடம் கூறியுள்ளார். சிறிது தாமதமாக எடுத்து கொண்டு வந்த உதவியாளர் கன்னத்தில் கோபப்பட்டு பளார் விட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளமே அதிர்ச்சியில் அழ்ந்திருந்ததாம். இதனை பிரபல சினிமா விமர்சகர்கள் இணையத்தில் கூறியுள்ளனர். ஆனால் இது வேறொரு படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் என்றும் கூறப்படுகிறது.