ரூ. 210 கோடியில் பிரமாண்ட வீடு!! தாறுமாறாக ஒர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை...
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட் தான் அந்த நடிகை. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா பட். குழந்தை பெற்றப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி அதே கவர்ச்சி குறையாத நடிப்பை கொடுத்து வருகிறார்.
ஆலியா பட் ஒரு படத்திற்காக ரூ. 20 கோடி சம்பளமாக பெறுகிறாராம். அவரது கணவர் ரன்பீர் கபூர் ரூ. 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் இருவரும் இணைந்து மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹீல்ஸ் என்ற இடத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமாண்ட பங்களாவை வாங்கியுள்ளனர்.
அப்படி இருவரும் சேர்ந்து ரூ. 720 கோடி சொத்து மதிப்பினை சேர்த்துள்ளனர். அதில் ஆலியா பட்டின் பங்கு மட்டுமே ரூ. 517 கோடியாம். தற்போது உடற்பயிற்சி செய்யும் ஆலியா பட் வெறிக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.