உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்கள்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை மிருணாள் தாகூர்..

Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Edward Jun 11, 2024 12:30 PM GMT
Report

கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான ‘ சீதா ராமம் ’ படத்தின் மூலம் ஓவர்நைட் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் தனது முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆகிவிட்டார். இவரது அழகு மற்றும் நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்கள்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை மிருணாள் தாகூர்.. | Actress Mrunal Thakur Latest Photos Viral S Media

சீதா ராமம் படத்திற்குப் பிறகு 'ஹாய் நன்னா' படத்தின் மூலம் இன்னொரு வெற்றியைப் பெற்றார். அதன்பின் தி ஃபேமிலி மேன் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது இந்தி படமான பூஜா மேரி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர். சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

Gallery