மின்னும் கிளாமர் உடையில் நடிகை நிதி அகர்வால்!! புகைப்படங்கள்..
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
The Raja Saab
By Edward
நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் ரிலீஸ்யாக தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நிதி அகர்வால். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், தற்போது மின்னும் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.
புகைப்படங்கள்



