கிளாமரில் அசத்தும் நடிகை ராஷி கண்ணா.. புகைப்படங்கள் இதோ...

Raashi Khanna Photoshoot Rashi Khanna Tamil Actress
By Edward Jan 14, 2025 07:00 PM GMT
Report

ராஷி கண்ணா

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கிளாமரில் அசத்தும் நடிகை ராஷி கண்ணா.. புகைப்படங்கள் இதோ... | Actress Raashii Khanna Latest Pongal Photoshoot

கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, பொங்கலுக்கு கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.