அய்யோ ஏண்டா கல்யாணம் பண்ணேன் இப்போ, ரேவதியின் மனகுமுறல்

Revathi
By Tony May 03, 2025 02:30 AM GMT
Report

ரேவதி

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரேவதி. இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.

இவர் நடிப்பில் வெளியான மௌன ராகம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது, ஆனால், இந்த படம் வந்த சில மாதங்களிலேயே இவர் திருமணம் செய்துவிட்டார்.

ரேவதி திருமணம் செய்த போது அவரின் வயது 20 தானாம், இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

அய்யோ ஏண்டா கல்யாணம் பண்ணேன் இப்போ, ரேவதியின் மனகுமுறல் | Actress Revathy About Her Marriage Life

இதில் ‘நான் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்திருக்க கூடாது, இன்னும் நிறைய நல்ல படங்கள் நடித்திருக்க வேண்டும்.

இப்போது வருத்தப்படுகிறேன், அட இன்னும் நல்ல படங்கள் செய்திருக்கலாமே, பிற்கு திருமணம் செய்திருக்கிலாம் என’ என்று ரேவதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.