37 வயதில் தீவிரமாகிய மயோசிடிஸ் நோய்!! வெறும் டவலுடன் சிகிச்சையை மேற்கொள்ளும் நடிகை சமந்தா..
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். யோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.

ஏமாற்றம், வியாதி, விரக்தி போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார். 14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து வரும் சமந்தா தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
திருநங்கை போல் படம் எடுத்தால்.. பொறுமையை ஏன்டா சோதிக்கிறீங்க!! அரண்மனை 4-ஐ வெச்சு செய்த பயில்வான்...
இந்நிலையில் 37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, Far Infrared Sauna என்ற சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் குணமாகும் என்று ஆறுதலான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.