தனது காதலருடன் சுனைனா நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோல்

Sunaina Tamil Cinema
By Yathrika Dec 08, 2025 04:30 AM GMT
Report

சுனைனா

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார்.

தமிழ் படங்கள் தாண்டி தெலுங்கு படங்கள், வெப் தொடர்கள் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சுனைனா படங்களை தாண்டி காதலர் பற்றிய தகவல் தான் அதிகம் வருகிறது.

தனது காதலருடன் சுனைனா நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோல் | Actress Sunaina Photo With Her Lover

அதாவது அவர் UAE Influencer Khalid AI Ameri என்பவரை காதலிக்கிறாராம். அவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் வர அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காலித் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தனது காதலருடன் சுனைனா நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோல் | Actress Sunaina Photo With Her Lover