நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்திருக்கலாம்..இப்போ இந்த நிலை வந்திருக்காது!! புலம் பெண் பிரபலத்தின் நட்டு வட்டம்...
திரையுலகில் திடீரென வேறொரு தளத்திற்கு சென்று அங்கே பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று இருந்த பெண் பிரபலம் திடீரென பெரிய விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. திரையுலகில் இருக்கும்போது அந்த பிரபலத்துக்கு முன்னணி நடிகருடன் நெருக்கம் ஏற்பட்டது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் இன்று வேறு பாதை இருந்திருக்காது என்றும், சில விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொண்டு அந்த வாய்ப்பையையே கைநழுவ விட்டுவிட்டார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
பல நிகழ்ச்சிகளின் அவர் முகம் தான் காணப்பட்ட நிலையில், இப்போது அந்த சூழலும் தலைகீழாக மாறிவிட்டதாம். பெண் பிரபலத்தின் நெருங்கிய வட்டாரத்தில், சமீபத்தில் நடந்த பேச்சுதான் தற்போது கிசுகிசுவாக வலம் வருகிறது.

அப்போ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போயிருக்கலாம், சில விஷயங்களை பெருசா எடுத்த்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று அதிகாரத்தில் இருப்பவர்களின் பக்கத்தில் பந்தாவாக சுற்றிட்டு இருந்திருப்ப என்று அவரது நண்பர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள்.
அந்த வார்த்தையை கேட்டப்பின் அந்த பெண் பிரபலமும் நீண்ட நேரம் அமைதியாக இருந்து, எந்த விவகாரத்திலும் தேவையில்லாம் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். ஒரு அவசர முடிவு, ஒரு முன் கோபம், சரியான வாய்ப்பு, இந்த மூன்றுமே சேர்ந்து ஒருவரின் வாழ்க்கை பாதையை எப்படி மாற்றிவிட்டதற்கு இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறி திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்து வருகிறதாம்.