வாய்ப்பு கேட்க சென்றேன்..தயாரிப்பாளர் அதை செய்ய சொன்னார்!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
Aishwarya Rajesh
Tamil Actress
Actress
By Edward
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

தயாரிப்பாளர்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்க சென்றேன்.
போய் கிளாமர் ஆடையணிந்து வா, உன்னுடைய உடல் அழகை பார்த்தப்பின் முடிவெடுக்கிறேன் என்று கூறினார் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபனாக பேசியிருக்கிறார்.