அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி நானே கூப்பிட்டேன்..ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை
Aishwarya Rajesh
Tamil Cinema
Actors
Indian Actress
Actress
By Dhiviyarajan
நயன்தாரா, திரிஷா, சமந்தா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பல ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக மாறிய இவர் இந்த ஆண்டு வெளியான ரன் பேபி ரன், ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் இவருக்கு கைகொடுக்க வில்லை, படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க படத்தின் போது நடந்து பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், காக்க முட்டை படத்தில் இரண்டாவது மகன் என்னை கட்டிபிடிக்க வேண்டும். இந்த காட்சியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
ஏன் என்று கேட்டால், 'கூச்சமா இருக்கு' என்றான். இந்த வயசுல என்ன கூச்சம் என சசொல்லி அந்த காட்சியில் நடிக்க வைத்தேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ்.