அந்த ஹீரோயின வெளில போக சொல்லுங்க, கொந்தளித்த அஜித்
Ajith Kumar
By Tony
அஜித்
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் துணிவு படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் துணிவு படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
சரி இது ஒரு புறம் இருக்க அஜித் அட்டகாசம் படத்தில் கோபப்பட்டது குறித்து ஒரு தகவலை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அஜித் கோபம்
அட்டகாசம் படத்தில் தல தீபாவளி பாடல் எடுத்த போது, சீனா தானா புகழ் ரகசியா, படப்பிடிப்பு நடந்த போதே பேக் அப் என்று கூறியுள்ளார்.
இதை கண்ட அஜித் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் என கொந்தளித்து அவரை படப்பிடிலிருந்து வெளியேற சொல்லிட்டாராம்.