குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

Ajith Kumar Good Bad Ugly
By Kathick Feb 11, 2025 03:39 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 5 நாட்களில் உலகளவில் ரூ. 136 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா | Ajith Good Bad Ugly Movie Salary

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்துத்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா | Ajith Good Bad Ugly Movie Salary

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 163 கோடி சம்பளமாக அஜித் வாங்கியுள்ளாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.