மலேசியாவை தன் கண்ட்ரோலில் கொண்டு வந்த அஜித் குமார்!! வரிசைக்கட்டி நிற்கும் ரசிகர்கள்..

Ajith Kumar Viral Video Malaysia
By Edward Dec 06, 2025 08:30 AM GMT
Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், தற்போது கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். தனியாக ஒரு கார் ரேஸ் டீமை அமைத்து பல போட்டிகளில் கலந்து கொண்டு டாப் 3 இடத்தை பிடித்தும் வருகிறார்.

மலேசியாவை தன் கண்ட்ரோலில் கொண்டு வந்த அஜித் குமார்!! வரிசைக்கட்டி நிற்கும் ரசிகர்கள்.. | Ajith Kumar Malaysia Car Race Fans Video Viral

தற்போது மலேசியாவில் நடைபெறும் I Michelin 12H MALAYSIA 2025 போட்டியில் கலந்து கொண்டுள்ளார் அஜித். மலேசியாவிற்கு அஜித் வருவதை அறித்த அவரது ரசிகர்கள் ரேஸ் நடக்கும் இடத்தில் குவிந்தனர்.

மலேசியா

இந்நிலையில் நேற்று தன்னை பார்க்க வந்த மலேசிய ரசிகர்களுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் புகைப்படம் எடுத்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery