தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூரா இப்படி.. ட்ரெண்டி லுக்கில் அசத்தல் கிளிக்ஸ்!
Viral Photos
Actress
Amyra Dastur
By Bhavya
அமைரா தஸ்தூர்
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.
இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, அமைரா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,


