நயன்தாராவை அனிரூத் செல்லமாக இப்படித்தான் கூப்பிடுவாராம்? இது வருங்கால கணவருக்கு தெரியுமா!!

Nayanthara Anirudh Ravichander Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐய்யா படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய நயன், முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்து வந்தார்.

இடையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த நயன் பல தோல்விகளையும் சந்தித்து வந்தார். நானும் ரவுடி தான் படத்தின் போது தனகு ஆதரவு கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக வெளிநாடு சென்னை என சுற்றி வந்தனர்.

தற்போது இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் வரும் ஜூன் மாத 9 ஆம் தேதி மகாபல்லிபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் நடைபெறவுள்ளது என்ற அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகியது.

தங்களின் திருமணத்தை சமீபத்தில் நடந்து தனியார் இணையதள விருதுவிழாவின் போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் உறுதிபடுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அந்நிகழ்ச்சிக்கு வந்த அனிரூத் நயன் தாராவிற்கு நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து இரு விருதினை வழங்கியிருந்தார்.

அப்போது நயன் தாராவை பற்றி சிலவற்றை கூறி பகிர்ந்துள்ளார். நயன் தாராவை நான் LLS என்று தான் அழைப்பேன். அதற்கு காரணம் Lady Super Star என்பதால் அதை சுருக்கி அப்போதில் இருந்தே கூப்பிட்டு வருகிறேன்.

தனிப்பட்ட வாழ்க்கை அவர் மிகவும் சிறந்த நபர் எனக்கு என்று கூறியுள்ளார். இது விக்னேஷ் சிவனுக்கு தெரியுமா அனி என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.