யப்பா அனிருத்து எல்லாமே காப்பியா, விக்ரம்ல நீங்க போட்ட மியூசிக்

Anirudh Ravichander Vikram Movie
By Tony Aug 07, 2022 04:55 AM GMT
Tony

Tony

Report

அனிருத் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்.

இவர் தற்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். ஆம், பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்.

இந்நிலையில் இவர் இசையமைப்பில் சமீபத்தில் வந்த விக்ரம் செம்ம ஹிட் ஆனது. ஆனால், அந்த படத்தில் பயப்படுத்திய அனைத்து பின்னணி இசையும் காப்பி என்று தெரிய வந்துள்ளது...இதோ