பிக் பாஸ் அனிதா சம்பத்-ஆ இப்படி? கணவருடன் வெளியிட்ட புகைப்படங்கள்

Anitha Sampath
By Parthiban A Jul 08, 2026 10:14 PM GMT
Report

செய்தி வாசிப்பாளராக ஒரு சேனலில் வேலை செய்து வந்த அனிதா சம்பத் அதை விட்டுவிட்டு விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக வந்தார்.

அந்த ஷோவுக்கு பிறகு அவர் வேறு வேலைகளில் இறங்கிவிட்டார். வெளிநாடுகளுக்கு குரூப் டூர் ஏற்பாடு செய்யும் பணிகளை அவர் தற்போது செய்து, அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

கணவர் உடன்..

இந்நிலையில் அனிதா சம்பத் தனது கணவர் உடன் கிராமத்து வாட்டர் டேங்க்கில் குளித்த போட்டோக்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஸ்டில்களை பாருங்க. 

GalleryGallery