திருமணத்திற்கு பின் பழைய ஃபார்முக்கு வரும் நடிகை ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்..

Ramya Pandian Tamil Actress Actress
By Jai Jul 14, 2026 09:45 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

திருமணத்திற்கு பின் பழைய ஃபார்முக்கு வரும் நடிகை ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்.. | Arulvaan Movie Actress Ramya Pandian Recent Photos

அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.

கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். யூடியூப் ஆரம்பித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் ரம்யா பாண்டியன், நடிப்பில் அருள்வான் என்ற படம் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery