நீலநிற சேலையில் கிளாமர் கிளிக்ஸ்!! சேயோன் பட நடிகை பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Bhagyashri Borse
By Jai
இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அறிமுகமாகினார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே. இப்படத்தில் தன்னுடைய முதல் SIIMA விருதினை பெற்றார் பாக்யஸ்ரீ.
இப்படத்தினை தொடர்ந்து , கிங்டம், காந்தா, ஆந்திரா கிங் தாலுகா என்ற படங்களிலும் நடித்து பிரபலாமானர் பாக்யஸ்ரீ போர்ஸே.
தென்னிந்திய சினிமாவில் 26 வயதில் சென்ஷேஷ்னல் நடிகையாக உலாவரும் நடிகை பாக்யஸ்ரீ, தெலுங்கில் லெனின் என்ற படத்தில் நடித்து ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றார், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாக்யஸ்ரீ, நீலநிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.









