60 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இளம் பெண்ணுடன் 2ஆம் திருமணம்!! விஜய்யின் ரீல் தந்தை

Bollywood Tamil Actors
By Edward May 25, 2023 12:29 PM GMT
Report

இந்திய சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 11 மொழிகளை கற்று பல மொழிப்படங்களில் நடிகராக நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. நடிகர் விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு தந்தையாகவும் போலிஸ் அதிகாரியாகவும் நடித்து பிரபலமானார்.

60 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இளம் பெண்ணுடன் 2ஆம் திருமணம்!! விஜய்யின் ரீல் தந்தை | Ashish Vidyarthi Married To Rupali Barua At 60 Age

அதன்பின், தில், பாபா, ஏழுமலை, தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு, குருவி, பீமா, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளும் 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை முதல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார்.

60 வயதில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இளம் பெண்ணுடன் 2ஆம் திருமணம்!! விஜய்யின் ரீல் தந்தை | Ashish Vidyarthi Married To Rupali Barua At 60 Age

அதன்பின் யூடியூப் சேனல் மூலம் உணவு சம்பந்தமான வீடியோக்களை பகிர்ந்து வந்த ஆஷிஷ், தற்போது 60 வது வயதில் ரூபாலி பருவா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.

Gallery