நடிகையை இரண்டாவது மனைவி ஆக்கிய தனுஷ் பட இயக்குனர்! கோர்ட் விதித்த தடை

Marriage
By Parthiban.A Dec 27, 2022 02:48 PM GMT
Report

நடிகர் தனுஷின் மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். அவர் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

பாலாஜி மோகன் பிரபல நடிகை தன்யா பாலகிரிஷ்ணனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என தெலுங்கு நடிகை ஒருவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகையை இரண்டாவது மனைவி ஆக்கிய தனுஷ் பட இயக்குனர்! கோர்ட் விதித்த தடை | Balaji Mohan Confirms Marriage With Dhanya

திருமணம் செய்தது உண்மை

இந்நிலையில் பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டிருந்தார். அதில் தான் தன்யாவை திருமணம் செய்துகொண்டதை உறுதி செய்து இருக்கிறார். ஆனால் அதை பற்றி நடிகை கல்பிகா கணேஷ் பேச தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார் பாலாஜி.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலாஜி மோகன் - தன்யா ரகசிய திருமணம் பற்றி பேச தெலுங்கு வெப் சீரிஸ் நடிகை கல்பிகா கணேஷுக்கு தடை விதித்து இருக்கிறது.  


GalleryGallery