17 கோடியில் பங்களா வீடு!! விஜய் ஆபிஸ் பக்கத்திலேயே குடியேறிய நடிகை திரிஷா.. பிரபலம் ஓப்பன் டாக்

Vijay Trisha Gossip Today
By Edward Jun 24, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பிஸியான ரெட்டியூலில் இருந்து வரும் நடிகை திரிஷா பற்றி பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. அதில் முக்கியமான ரூபர் செய்தியாக வெளியாகி கசிந்து வருகிறது விஜய் - திரிஷா காதல் விவகாரம்.

17 கோடியில் பங்களா வீடு!! விஜய் ஆபிஸ் பக்கத்திலேயே குடியேறிய நடிகை திரிஷா.. பிரபலம் ஓப்பன் டாக் | Bismi Opem Trisha

லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதல் ஷூட்டிங்கிற்காக இருவரும் ஜோடியாக சென்றது, லியோ படத்தில் லிப்லாக்கில் நடித்தது வரை பல விஷயங்கள் பேசுபொருளாக மாறியது. அதேபோல் சமீபகாலமாக நடிகை திரிஷா விஜய்யுடன் தான் வெளிநாட்டில் ரகசியமாக சுற்றி வருகிறார் என்று கூறி சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வந்தது.

இந்நிலையில் திரிஷா குறித்த ஒரு சம்பவத்தை சினிமா விமர்சகர் பிஸ்மி ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். விஜய் பிறந்தநாளுக்கு அவருடன் லிஃப்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதை பார்க்கும் போது இருவரும் வெளிநாட்டில் இருக்கும் போது எடுத்துள்ளது போல் இருந்தது. ஆனால் இது சென்னை எடுக்கப்பட்டது.

விஜய்யுடன் தான் சுத்துகிறாரா நடிகை திரிஷா!! காட்டிக் கொடுத்த Shoe.. லிஸ்ட்டில் சிக்கிய AK..

விஜய்யுடன் தான் சுத்துகிறாரா நடிகை திரிஷா!! காட்டிக் கொடுத்த Shoe.. லிஸ்ட்டில் சிக்கிய AK..

விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் பிரம்மாண்டமான ஆபிஸ் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே கூறினோம். அதே அப்பார்ட்மெண்ட்டில் தான் நடிகை திரிஷாவும் ஒரு வீடு வாங்கு குடியேறி இருக்கிறாராம். விஜய் நீலாங்கரை ஆபிஸ் பக்கத்தில் வீடு வாங்கினார். ஏன் இங்கே வாங்கினார், அதற்கு என்ன அர்த்தம். விஜய் ஆபிஸ் 8,500 சதுர அடியாம், 25 கோடி விலையாம்.

17 கோடியில் பங்களா வீடு!! விஜய் ஆபிஸ் பக்கத்திலேயே குடியேறிய நடிகை திரிஷா.. பிரபலம் ஓப்பன் டாக் | Bismi Opem Trisha

அதே சைஸில் 4 அப்பார்ட்மெண்ட் தான் இருக்கிறதாம். திரிஷா வாங்கி இருக்கும் வீடு 17 கோடி விலையாம். அதே அப்பார்ட்மெண்ட் லிஃப்ட்டில் கூட அந்த புகைப்படத்தை விஜய் - திரிஷா எடுத்து இருக்கலாமே என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.