விக்ரம் படத்தை செம்ம கலாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் விக்ரம்
Kamal Haasan
Vikram Movie
By Tony
கமல்ஹாசன் நடிப்பில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வரும் படம்.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் போட்டி போட்டு வருகிறனர். அதிலும் பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் பட்டையை கிளப்பி வருகிறது.
உலகம் முழுவதும் இப்படம் ரூ 220 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் எந்த படமாக இருந்தாலும் கலாய்த்து எடுக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த முறையும் செம்ம கலாய் ஒன்றை விக்ரம் படம் மீது வைத்துள்ளார்..
அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்..
