நடிகர் பாபி சிம்ஹா மகளா இது, கண்ணை உருட்டி.... செம கியூட் வீடியோ

Bobby Simha
By Yathrika Mar 11, 2024 10:30 AM GMT
Report

பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படத்தில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி விருது எல்லாம் வாங்கி அசத்தினார். 

படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே தன்னுடன் நடித்த நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

பாபி சிம்ஹா மகள் அண்மையில் பரதநாட்டியம் ஒரு நிகழ்ச்சியில் ஆடியுள்ளார். பின் மிகவும் கியூட்டான தனது கண்களை வைத்து அழகான போஸ் கொடுக்க அந்த வீடியோவை ரேஷ்மா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.