இரவில் மின்னும் நாகினி சீரியல் நடிகை மெளனி ராய்!! கிளாமர் புகைப்படங்கள்...
Photoshoot
Bollywood
Indian Actress
Actress
By Edward
மௌனி ராய்
தமிழ் சின்னத்திரையில் நிறைய ஹிந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் நாகினி.
இந்த தொடரில் பாம்பாக நடித்து ஹிந்தி ரசிகர்களை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் மயக்கியவர் நடிகை மௌனி ராய்.
இவர் படங்கள் நடிப்பது, பாடல்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் செய்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.
தற்போது பளபளக்கும் ஆடையணிந்து மின்னிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.