என் ரத்தத்தில் தெலுங்கு தான் உள்ளது, போஸ் வெங்கட் அதிரடி
Actors
Tamil Actors
By Tony
போஸ் வெங்கட் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர்.
இவர் சீரியல் மூலம் சினிமாவிற்கு வந்தவர். தற்போது ஒரு இயக்குனராகவும் போஸ் வெங்கட் களம் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் போஸ் வெங்கட் சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.
அதில், நான் தெலுங்கன், என் ரத்தத்தில் தெலுங்கு தான் உள்ளது, என் தாய் மொழியில் பேச முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் உள்ளது என அவர் பேசியுள்ளார்.