தாலி தமிழ் கலாச்சாரம் இல்லை! திணிக்கப்பட்டது! குக்வித் கோமாளி வெளியிட்ட வீடியோ..

television kani cookwithcomali thiru
By Edward Aug 03, 2021 08:46 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில், போட்டியாளராக கலமிரங்கியவர் கனி. இயக்குநர் திரு அவர்களின் மனைவி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின்பு தான் தெரிய வந்தது. இதையடுத்து முதல் இடத்தினை பிடித்து குக் வித் கோமாளி 2வின் டைட்டிலை கைப்பற்றினார்.

இதையடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த கனி போட்டோஹூட் வீடியோ ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் தாலி எங்கே? என கேட்டும் ஏன் போடவில்லை என்று கருத்துக்களை கூறி வந்தனர். அதற்கு பதிலளித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு விளக்கியுள்ளார். தாலி தமிழ் கலாச்சாரத்தில் இல்லை, அது திணிக்கப்பட்டது.

தமிழக மரபுதான் தாலி. தாலி என் கணவர் போட்டிருந்ததை நான் 3 மாதத்தில் மாற்றினார்கள். மற்றவர்கள் மாற்றினதை நான் என் கழுத்தில் போட என விருப்பமில்லை. யாரோ கட்டியதை நான் ஏற்கமாட்டேன் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்தி வருகிறேன். 8 வருட காதல் 12 வருட திருமண வாழ்க்கையில் இரு குழந்தைகளுடன் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

Gallery