ரிட்டெயர் ஆன அஸ்வின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா..
Ravichandran Ashwin
Net worth
By Tony
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் அஸ்வின் நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
எல்லோரும் ஏன் அதற்குள் இன்னும் சில போட்டிகள் விளையாடலாமே என்பது தான் ரசிகர்கள் கருத்து. சரி இது அவர் தனிப்பட்ட முடிவு, தற்போது அஸ்வினுன் சொத்து மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
அஸ்வின் இதுவரை விளையாடி ரூ 132 கோடி வரை சம்பாதித்து இருப்பார் என கூறப்படுகிறது. மேலும் அவரின் யூடியூப் மூலம் மாதம் 20-30 லட்சம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.