ஓடிடிக்கு பார்சல் ஆகப்போகும் ஜூனியர் NTR-ன் தேவரா.. வசூல் மட்டும் இவ்வளவாம்..
Janhvi Kapoor
Netflix
N. T. Rama Rao Jr.
Devara: Part 1
By Edward
தேவரா
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் NTR, ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதம் 27ல் வெளியான படம் தேவரா.
படம் ரிலிஸாகி சுமார் 510 கோடிக்கும் மேல் வசூலித்து வந்தாலும் ரிலீஸ் ஆன மூன்றே நாலில் கூட்டம் குறைந்தது என்ற விமர்சனம் இருந்து வந்தது.
ஓடிடி
இந்நிலையில் தேவரா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஓடிடியில் முதல் பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நெட் ஃபிளிக்ஸ் தேவரா படத்தின் உரிமையை பெற்ற நிலையில், படம் ஓடிடியில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.