இதெல்லாம் நமக்கு தேவை தானா தனுஷ்..ஏன் விபரீத முடிவு
Dhanush
By Tony
தனுஷ் இந்திய சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார்.
இவர் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்.
ஆனால், இதில் என்ன சிறப்பு என்றால் தனுஷ் போலிஸாக நடிக்கவுள்ளாராம், பல ரசிகர்கள் எப்படி இந்த உடம்பில் போலிஸாக நடிப்பார் என இப்பொழுது கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.