புருஷன் வேண்டாம்..குழந்தை மட்டும் வேண்டும்!! பிக்பாஸ் 9 அரோரா ஓபன் டாக்..

Bigg Boss Star Vijay Bigg boss 9 tamil Aurora Sinclair
By Edward Dec 26, 2025 08:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், 80 நாட்களாகியும் எந்தவொரு ஸ்வாரஷ்யமான சம்பவமும் நடக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

புருஷன் வேண்டாம்..குழந்தை மட்டும் வேண்டும்!! பிக்பாஸ் 9 அரோரா ஓபன் டாக்.. | Dont Want Husband But I Wants Baby Aurora Sinclair

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், அரோராவின் தோழி வீட்டிற்குள் வந்து அவருக்கு அட்வைஸ் செய்தார்.

புருஷன் வேண்டாம்..குழந்தை வேண்டும்

மேலும் அரோரா வளர்த்து வரும் நாயின் வீடியோவை போட்டுக்காட்டினார் பிக்பாஸ்.

இந்நிலையில் பிக்பாஸ் அரோரா, சக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வந்துவிட்டு போனதை பார்க்கும்போது எனக்கும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை வருகிறது.

ஆனால், புருஷன் வேண்டாம், குழந்தைகள் வேண்டும், குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்றால்கூட அதை தத்தெடுத்து வளர்க்கத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.