எதிர்நீச்சல் டீம் செய்த மிக மோசமான வேலை..ஒரு மனுஷன் இறப்ப கூட
Serials
Tamil TV Serials
G. Marimuthu
By Tony
எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரும் சோகமான நாளாக மாறியது மாரிமுத்து இழப்பு.ஒற்றை மனிதராக அந்த சீரியலையே தாங்கி பிடித்தவர் மாரிமுத்து.
ஆனால், அவரின் இழப்பு ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில் மாரிமுத்து இறந்த போது இயக்குனர் திருச்செல்வத்திடம் அடுத்த ஆதி குணசேகரன் யார் என கேட்டனர்.
அதற்கு அதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை, நாங்களே துயரத்தில் இருக்கிறோம் என்றார்.
ஆனால், வேலா ராமமூர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் அன்று மதியமே என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள் என்று சொல்ல ரசிகர்கள்.. ஒரு மனுஷன் இறந்து மதியம் ஆகல, அத்ற்கும் இப்படியா என கொந்தளித்துள்ளனர்.