நயன்தாராவால் கடுப்பான மதுரை ரசிகர்கள், ஏன் இந்த பப்ளிசிட்டி
Nayanthara
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த கனெக்ட் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக நயன்தாரா மதுரை வருவதாக சொன்னார்.
ரசிகர்களும் ஆவலுடன் இருக்க, தற்போது வரவில்லை என்று கூறிவிட்டாராம். இது மதுரை ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.