எங்களை விஜய் மதிக்கமாட்டாரா, புலம்பும் விஜய் ரசிகர்கள்
Vijay
Varisu
By Tony
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் உண்மையான பல விஜய் ரசிகர்கள் கலந்துக்கொள்ள முடியவில்லை.
விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் பணத்தை வாங்கிகொண்டு டிக்கெட்டை விற்று ஏழை எளிய விஜய் ரசிகர்கள் யாரும் இந்த இசை வெளியீட்டு விழாவை பார்க்க முடியவில்லை என நொந்து சென்றனர்.