தவறான உறவில் இருப்பது மிகப்பெரிய துன்பம், விவாகரத்துக்கு பின் கண் கலங்கிய ஹன்சிகா
Hansika Motwani
By Tony
ஹன்சிகா தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து திருமணம் குறித்த முடிவெல்லாம் பேசி பிறகு இவர்களுக்குள் ப்ரேக் அப் ஆனது.

அதை தொடர்ந்து ஹன்சிகா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.
இந்நிலையில் ஹன்சிகா ஒரு பேட்டியில், தவறான உறவில் இருப்பது பெரிய துன்பம், நான் கடந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து விட்டேன். அது ஒரு இருண்ட காலம், இதிலிருந்து என்னை மீட்டது என் அம்மா தான் என கண் கலங்கி பேசியுள்ளார்.