குளிக்கும் போட்டோக்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.. இது ஆன்மீக குளியல்
Iswarya Menon
By Parthiban A
நடிகை ஐஸவர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார். சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தற்போது அவர் இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கோவில் குளத்தில் குளித்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.


