ஸ்ரீதேவி மகள் ஜான்வி பட்டு சேலையை இப்படி கவர்ச்சியாக மாற்றிவிட்டாரே.. ஹாட் புகைப்படங்கள்

Janhvi Kapoor
By Parthiban A Jul 08, 2026 06:33 PM GMT
Report

நடிகை ஜான்வி கபூர் தாராள கிளாமர் காட்டி ரசிகர்கள் எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். ஸ்ரீதேவி மகள் என்கிற அடையாளத்தோடு அவர் சினிமாவில் வந்தாலும் தற்போது அவரது கவர்ச்சியே ஒரு அடையாளமாக தற்போது மாறிவிட்டது.

அடிக்கடி அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் படு கவர்ச்சியான போட்டோக்கள் வைரல் ஆகிறது.

தற்போது ஜான்வி தனது குடும்பத்தில் நடந்த திருமணத்திற்கு பட்டு சேலையில் வந்து இருக்கிறார். ஆனால் அதை எப்படி கவர்ச்சியாக மாற்றி இருக்கிறார் என பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery