திரிஷாவால் ஏற்பட்ட சிக்கல், விஜய்யின் அந்த செயல் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை!!

Vijay Trisha Sangeetha Vijay
By Dhiviyarajan Aug 23, 2024 10:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் - திரிஷா 

சில மாதங்களுக்கு முன்பு விஜய் திரிஷா பற்றிய சர்ச்சை தான் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் இருந்தது. விஜய்யின் பிறந்த நாளுக்கு இருவரும் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே ஏதோ சம்திங் சம்திங் என்று கூறி வரும் நிலையில், அந்த இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவால் ஏற்பட்ட சிக்கல், விஜய்யின் அந்த செயல் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை!! | Journalist Cheguvara Talk About Vijay And Trisha

பேட்டி 

இந்நிலையால் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சேகுவேரா திரிஷா - விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், விஜய் - திரிஷா விவகாரத்தில் திரிஷாவால் தான் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இதை தான் சிக்கல் என்று சொல்கிறேன்.

விஜய் அரசியல் கட்சி தொடக்கி இருக்கிறார். அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது கொஞ்சம் கூட சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை.இந்த பிரச்சனை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சேகுவேரா கூறியுள்ளார்.