ரசிகர்களை கிரங்கடித்த பூஜா ஜெக்டே க்ளாமர் போட்டோஸ், இதோ
Pooja
By Tony
பூஜா
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு பக்கம் சென்று மிகப்பெரிய ஹீரோயின் ஆகிவிட்டார்.
நீண்ட வருடம் கழித்து பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ரி கொடுத்தார், அதை தொடர்ந்து இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் விரைவில் வரவுள்ளது.
தற்போது இவர் எடுத்த க்ளமார் போட்டோஷுட் தான் செம வைரல், அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸுகளை அள்ளி வீசுகின்றனர், இதோ...





