45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக புடவையில் போஸ் கொடுத்த கரீனா கபூர், கலக்கல் போட்டோஷுட் இதோ
Bollywood
Actress
Kareena Kapoor Khan
By Tony
கரீனா கபூர்
பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் கரீனா கபூர். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என அனைவருடனும் நடித்து புகழ் பெற்றவர் இவர்.
கரீனா பிரபல நடிகர் சையில் அலிகானை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே, திருமணம் முடிந்தும் இவர் பல படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் 45 வயதை கடந்த இவர் சமீபத்தில் புடவையில் நடத்திய போட்டோஷுட் செம வைரல் ஆகியுள்ளது, இதோ...





